தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம் தமிழை தலை நிமிர்ந்து நிற்க செய்வோம
துப்பாக்கி,பீரங்கி இல்லாமல் வெறும் வாளும்,வில்லும் கொண்டு இமயம் முதல் இன்றைய இந்தோனேசியாவான சுமத்திரை வரை கி.பி 1000 -ல் ஆண்ட ராஜராஜ சோழனையும்,திறம் மிகுந்தநெடுஞ்செழியனையும், கரிகாலனையும் சொல்லி வளர்க்காமல் ஒன்றுக்கும் உதவாத முதலாம், இரண்டாம் உலக போர்களை அல்லவா சொல்லி வளர்த்தீர்கள்.
நாம் கணித்துள்ள காலத்தை விட தொன்மை மிக்கதொரு காலத்தில் தமிழர்களும், அவர்கள் தழுவிய சைவமும் ஈழமண்ணில் இருந்துள்ளது என்ற உண்மை
காலத்திற்குக் காலம் கடற்கோள்களினால் பண்டைய ஈழம் அழிந்த போது, ஈழத்தின் பல பகுதிகள் கடலுள் மூழ்கின. நிலப்பகுதிகள் நீருள் அமிழ்ந்தும், சில பகுதிகள் நில மட்டத்தினின்றும் உயர்ந்தும் காணப்பட்டன.
உண்மையான காதல்
பருவ வயதில் ஆண் பெண் இருவருக்கும் இனக்கவர்ச்சி ஏற்படுவது இயல்பானது .இதனால் தான் ,ஒரு குறிப்பிட்ட பெண்ணிடம் ஆண் பேச விரும்புவதும் ,ஒரு குறிப்பிட்ட ஆணிடம் பெண் பேச விரும்புவதும் நடக்கிறது .
மனைவிகள் ஜாக்கிரதை!
மனைவி ஒருத்தி அவ கணவனுக்காக காலை டிஃபனுக்கு முட்டை வறுவல் பண்ணிக்கிட்டிருந்தா... திடீர்ன்னு ஹஸ்பன்ட் கிச்சனுக்குள்ள வந்துட்டான்...
உலகம் விரைவில் அழியாது! புதிய மாயன்களின் நாட்காட்டி!!
குவாட்டமாலாவில் ஒரு புராதன வீட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட மாயன்களின் ஆரம்பகால நாட்காட்டியில் உலகம் அழியப்போவதற்கான எந்தவிதமான குறிப்பும் இல்லையென ஆய்வாளர்கள் வியாழனன்று வெளியிட்டுள்ளார்கள்.
காதலன் பொறாமைப்படுறானா?.. மனம்விட்டுப் பேசுங்க!!!
காதல் வாழ்க்கையில் காதலர்களுக்கிடையில் பல பிரச்சனைகள் வரும். ஆனால் அந்த பிரச்சனையை நீண்ட நாட்கள் வைத்திருக்கக் கூடாது.






























